இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 12
1. வடபெரும் சமவெளியில் காணப்படும் கரடுமுரடான படிவுகள் பாபர்
2. வடபெரும் சமவெளியில் காணப்படும் பழைய வண்டல் படிவுகள் பங்கார்
3. வடபெரும் சமவெளியில் காணப்படும் புதிய வண்டல் படிவுகள் காடர்
4. கங்கை சமவெளியின் கிழக்கில் அமைந்துள்ள தாழ்நிலம் ரோஹில்கண்ட்
5. மாள்வா பீடபூமியின் வடபகுதியின் பல பிளவுகளை உண்டாக்கியது சம்பல் நதி
6. குஜராத்திற்கு தெற்கிலிருந்து கோவா வரை பரவியுள்ள சமவெளி கொங்கண சமவெளி
7. மங்களுருக்கும், கன்னியாகுமரிக்கும் நடுவே அமைந்துள்ள சமவெளி மலபார் சமவெளி
8. முகத்துவாரங்களில் கிழக்குக் கடற்கரை சமவெளியின் அகலம் 200 கி.மீ
9. நிகோபர் தீவுகளில் 13 தீவுகளில் மட்டும் மக்கள் வசிக்கின்றனர்
10. இலட்சத் தீவுகளில் 11 தீவுகளில் மட்டும் மக்கள் வசிக்கின்றனர்
No comments:
Post a Comment