இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 11
1. வெப்ப மண்டல பருவக்காற்று காடுகள் இலையுதிர்க்காடுகள் என்றும் அழைக்கப்படுகிறது
2. தேசிய வனக்கொள்கையில் 33 சதவீத நிலப்பரப்பை காடுகளாக மாற்றுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது
3. இரும்புத்தாது இருப்பில் முதலிடம் வகிக்கும் நாடு ரஷ்யா
4. இரும்புத்தாது இருப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது
5. கலப்பு உலோகம் செய்யப் பயன்படும் கனிமம் தாமிரம்
6. கனிம எண்ணெய் என்றழைக்கப்படுவது பெட்ரோலியம்
7. இந்தியாவில் சுரங்கத்திலிருந்து பெறக்கூடிய பெட்ரோலிய அளவு ஆண்டிற்கு 33 மில்லியன் டன்
8. இந்தியாவில் பயனப்படுத்தும் இயற்கை எரிவாயு அளவு 23 பில்லியன் கனமீட்டர்
9. சமீபத்தில் கிருஷ்ணா, கோதாவரி வடிநிலங்களில் அதிகளவு இயற்கை எரிவாயு இருப்பதாக அறியப்பட்டுள்ளது
10. உலோகமில்லாத கனிமங்கள் மைக்கா, ஜிப்சம், நிலக்கரி, பெட்ரோல்
11. காவிரி ஆற்றில் நீர்மின் நிலையம் நிறுவப்பட்ட இடம் சிவ சமுத்திரம்
12. காற்று சக்தியை உற்பத்தி செய்யத் தேவையான நாட்கள் 30 நாட்கள் மேல்
13. இந்தியாவில் காணப்படும் ஓதசக்தி திறன் 8000-9000 மெகாவாட்
No comments:
Post a Comment