இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 10
1. எரிசக்தி வளங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி அனல்மின் சக்தி2. மாங்குரோவ் காடுகளை மேற்கு வங்கத்தில் சுந்தரவனம் என அழைப்பர்
3. சூரிய ஒளியை நேரடியாக மின்சக்தியாக மாற்றும் தொழில்நுட்பம் போட்டோவோல்டாமிக்
4. காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் சட்டம் வனப்பாதுகாப்புச் சட்டம்
5. புதுப்பிக்கத்தக்க வளங்கள் சூரிய ஒளி, காற்று, நீர்
6. புதுப்பிக்க இயலாத வளங்கள் நிலக்கரி, கச்சா எண்ணெய்
7. களிமண் கூடிய வண்டல் மண் பாங்கர்
8. படிக்கட்டு வேளாண்மை மூலம் மண் அரிப்பை குறைக்க முடியும்
9. 200 செ.மீ.க்கும் அதிகமான மழைப்பொழிவுள்ள இடங்களில் காணப்படும் காடுகள் பசுமைமாறாக் காடுகள்
10. வளர்ச்சி குன்றிய மரங்கள் மூங்கில், பர்ன்
No comments:
Post a Comment