இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 9
1. மின் கருவிகள் தயாரிப்புத் தொழிற்சாலையில் தாமிரம் பெரும்பங்கு வகிக்கிறது 
 
2. சிவ சமுத்திர நீர்வீழ்ச்சியில் நீர்மின்நிலையம் நிறுவப்பட்ட ஆண்டு 1902 
 
3. இந்தியாவில் நீர்மின் நிலையங்களில் தயாரிக்கப்படும் மின்சக்தி அளவு 25% 
 
4. இந்தியா ஆண்டிற்கு 272 மெகாவாட் அணுமின் சக்தியை உற்பத்தி செய்கிறது 
 
5. பெரியளவில் சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் மையம் உள்ள இடம் மாதாபுரி 
 
6. 150 மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடம் விகின்ஜம் 
 
7. பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் உயிரிப் பொருட்களின்றி காணப்படும் மண்வகை கரிசல்மண் 
 
8. பாபுல் மரங்களின் மரப்பட்டைகள் தோல் பதனிடுவதற்குப் பயன்படுகின்றன 
 
9. மேட்டுநிலப் புல்வெளிகள் தென்னிந்தியாவில் காணப்படும் இடம் சோலா காடுகள் 
 
10. அலுமினியம் சிலிகேட் பாறைகள் சிறைவுறுவதால் உண்டாகும் உலோகம் அலுமினியம் 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment