இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 8
1. இந்தியா தனது மொத்த மின் உற்பத்தியில் ஆண்டிற்கு 3% அணுமின் சக்தி மூலம் உற்பத்தி செய்கிறது
2. யுரேனியம், தோரியம் கனிமத்திலிருந்து அணுமின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது
3. உலகின் தோரியப்படிவுகளில் இந்தியாவில் 50 சதவீதம் உள்ளது
4. மண்ணெண்ணெய் மற்றும் மரக்கரியை விட உயிரி சக்தி அதிக வெப்பத்தினை அளிக்கும்
5. தமிழ்நாட்டில் அணுமின் சக்தியின் நிலையங்கள் உள்ள இடங்கள் கல்பாக்கம், கூடங்குளம்
6. உலகின் மாங்கனீசு படிவுகளில் 20 சதவீதம் மாங்கனீசு இந்தியாவில் உள்ளது
7. உலகின் மொத்த இரும்புத்தாது இருப்பில் 20 சதவீதம் இந்தியாவில் உள்ளது
8. புதிதாக படியவைக்கப்பட்ட வெளிர் நிறத்துடன் கூடிய வண்டல் மண் காதர்
9. கங்கை-பிரம்மபுத்திரா தாழ்ந்த ஆற்றுச் சமவெளி சணல் பயிரிட பயன்படுகிறது
10. நீலகிரியிலுள்ள வெப்ப மண்டலக் காடுகளை அழைக்கும் உள்ளுர் பெயர் சோலாஸ்
No comments:
Post a Comment