இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7
1. உலர் மின்கலன்கள் தயாரிக்க பயன்படுவது மாங்கனீசு-டை-ஆக்ஸைடு
2. உலகில் மைக்கா உற்பத்தியில் இந்தியா 60 சதவீதம் பங்களிக்கிறது
3. 67 சதவீதம் நாட்டின் எரிசக்தி தேவை நிலக்கரி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது
4. நிலக்கரி கருப்புத் தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது
5. பெட்ரோலியம் படிவுப்பாறைகளில் இருந்து எடுக்கப்படுகிறது
6. இந்தியா 400 மில்லியன் டன் பெட்ரோலியம் இருப்பைப் பெற்றுள்ளது
7. இந்தியாவின் இயற்கை எரிவாயு இருப்பு 700 பில்லியன் கனமீட்டர்
8. அந்தமான் தீவுகளில் மட்டும் 47.6 மில்லியன் க.மீ. இயற்கை எரிவாயு இருப்பு உள்ளது
9. இந்தியாவில் முதல் நீர் மின் நிலையம் 1897ஆம் ஆண்டு நிறுவப்பட்டது
10. இந்தியாவில் முதல் நீர்மின் நிலையம் டார்ஜிலிங்இல் நிறுவப்பட்டது
No comments:
Post a Comment