இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6
1. கடல் ஓதங்கள் மூலம் நீரைப்பெறும் கடலோரப் பகுதிகளில் காணப்படுவது மாங்குரோவ் காடுகள் 
 
2. மாங்குரோவ் காடுகள் விலை மதிப்பு மிக்க எரிபொருளாகவும் அமைகின்றன  
 
3. காடுகளின் மொத்தப் பரப்பில் பெரும்பாலும் 3ல் 1 பகுதி பாதுகாக்கப்பட்ட காடுகள் 
 
4. 1980ம் ஆண்டு வனப்பாதுகாப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது 
 
5. வனப்பாதுகாப்புச் சட்டம் 1988ஆம் ஆண்டு திருத்தப்பட்டது 
 
6. இந்தியா 1894ஆம் ஆண்டில் தேசிய வனக்கொள்கை ஒன்றை ஏற்படுத்தியது 
 
7. தற்போது காடுகளின் பரப்பு 20 சதவீதம் 
 
8. கனிம வளங்களின் இருபெரும் பிரிவுகள் உலோகக் கனிமங்கள், உலோகமல்லாத கனிமங்கள்  
9. இரும்பு சார்ந்த கனிமங்களுக்கு உதாரணம் இரும்பு, மாங்கனீ, நிக்கல், கோபால்ட் மற்றும் டங்ஸ்டன் 
 
10. இரும்பு சாராத கனிமங்களுக்கு உதாரணம் தங்கம், வெள்ளி, பாக்சைட் மற்றும் செம்பு 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment