LATEST

Tuesday, January 7, 2020

சமூக அறிவியல் பூமியும் சூரியக் குடும்பமும் பகுதி 1

சமூக அறிவியல்


பூமியும் சூரியக் குடும்பமும் பகுதி 1

#MagmeGuru

 

1. தொலைநோக்கியில் மட்டுமே புலப்படும் கோள் -----------
அ) புதன்
ஆ) யுரேனஸ்
இ) வியாழன்
விடை: ஆ) யுரேனஸ்

2. எல்லாக் கோள்களும் சூரியனை ---------- யில் சுற்றி வருகின்றன
அ) வட்டப்பாதை
ஆ) நீள்வட்டப்பாதை
இ) சதுரப்பாதை
விடை: ஆ) நீள்வட்டப்பாதை

3. குறுங்கோள்களின் பாதை -----------
அ) பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே
ஆ)செவ்வாய்ககும் வியாழனுக்கும் இடையே
இ) வியாழனுக்கும் சனிக்கும் இடையே
விடை: ஆ)செவ்வாய்ககும் வியாழனுக்கும் இடையே

4. சூரிய உதயத்திற்குச் சற்று முன்பு புலப்படும் -------- கோள், விடிவெள்ளி என அழைக்கப்படுகிறது?
அ) புதன் ஆ) யுரேனஸ்
இ) வெள்ளி
விடை: இ) வெள்ளி

5. சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களின் எண்ணிக்கை ----------------
அ) 9
ஆ) 8
இ) 5
விடை: ஆ) 8

6. சந்திரன் என்பது ஒரு ----------
அ) கோள்
ஆ) குள்ளக்கோள்
இ) துணைக்கோள்
விடை: இ) துணைக்கோள்

7. குறுங்கோள்களின் எண்ணிக்கை -----------க்கணக்கில் உள்ளன.
அ) இலட்ச
ஆ) ஆயிர
இ) நூற்று
விடை: அ) இலட்ச

8. தெளிந்த இரவு வானில், வெண்மையாக, ஒளிரும் பட்டை போன்ற பகுதி புலப்படுவதை நமது முன்னோhர் -- என அழைத்தனர்
அ) விடிவெள்ளி
ஆ) ஆகாய கங்கை
இ) கிண்ணக்குழி
விடை: ஆ) ஆகாய கங்கை

9. ஒவ்வொரு நாளும் --------இன் வடிவம் மாறுகிறது.
அ) பூமி
ஆ) சூரியன்
இ) சந்திரன்
விடை: இ) சந்திரன்

10. பூமியின் வளிமண்டலத்தில் உயிர்வளி (ஆக்ஸிஜன்) இருப்பதால் பற்பல உயிர்களும், நாமும் வாழ முடிகிறது.

No comments:

Post a Comment