LATEST

Tuesday, January 7, 2020

சமூக அறிவியல் - பண்டைத் தமிழகம் பகுதி 2

சமூக அறிவியல்

பண்டைத் தமிழகம் பகுதி 2

#MagmeGuru

 

1. சோழ மன்னர்கள் கொடியில் காணப்பட்ட விலங்கு
அ) சிங்கம்
ஆ) மான்
இ) புலி
விடை: இ) புலி

2. பாண்டியர்களின் தலைநகர் ------------
அ) புகார்
ஆ) மதுரை
இ) வஞ்சி
விடை: ஆ) மதுரை

3. சேரர்கள் -------- வரை வென்று வெற்றிக்கொடி நாட்டினர்
அ) கடாரம்
ஆ) ஈழம்
இ) இமயம்
விடை: இ) இமயம்

4. பாண்டியர்களின் கொடி ---------- சின்னம் கொண்டது.
அ) மீன்
ஆ) வில்
இ) தேனீ
விடை: அ) மீன்

5. ------- மூலம் பாண்டியர்கள் தமிழை வளர்த்தனர்
அ) உரையாடல்
ஆ) ஆய்வு
இ) சங்கம்
விடை: இ) சங்கம்

6. சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஆண்டு -----------
அ) கி.பி.1967
ஆ) கி.பி.1957
இ) கி.பி.1947
விடை: அ) கி.பி.1967

7. தமிழ்ச் சங்கங்களை நடத்திய மன்னர்கள்
அ) சேரர்
ஆ) சோழர்
இ) பாண்டியர்
விடை: இ) பாண்டியர்

8. மலையும் மலை சார்ந்த இடமும் -------
அ) முல்லை
ஆ) மருதம்
இ) குறிஞ்சி
விடை: இ) குறிஞ்சி

9. வயலும் வயல் சார்ந்த இடமும் --------- ஆகும்
அ) மருதம்
ஆ) பாலை
இ) நெய்தல்
விடை: அ) மருதம்

10. திருப்பதி மலைக்கு தெற்கில் வாழும் மக்கள் பேசும்மொழி தமிழ்

No comments:

Post a Comment