சமூக அறிவியல்
நமது நாடு பகுதி 1
1. நில அளவு அடிப்படையில் இந்தியா உலகின் ------------------- பெரிய நாடாகத் திகழ்கிறது.அ) இரண்டாவது
ஆ) ஐந்தாவது
இ) ஏழாவது
விடை: இ) ஏழாவது
2. ------------------- நாளில் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
அ) 26 ஜனவரி 1950
ஆ) 15 ஆகஸ்ட் 1947
இ) 30 ஜனவரி 1930
விடை: அ) 26 ஜனவரி 1950
3. இந்திய உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள இடம் ------------------------
அ) மும்பை
ஆ) கொல்கத்தா
இ) புதுடெல்லி
விடை: இ) புதுடெல்லி
4. தேசியப்பாடல் ‘வந்தே மாதரத்தை’ இயற்றியவர் -------------------
அ) பக்கிம் சந்திரசட்டர்ஜி
ஆ) இரவீந்திரநாத் தாகூர்
இ) ஜவஹர்லால் நேரு
விடை: அ) பக்கிம் சந்திரசட்டர்ஜி
5. நமது தேசிய மரம் -------------------------
அ) வேப்பமரம்
ஆ) ஆலமரம்
இ) ஆப்பிள் மரம்
விடை: ஆ) ஆலமரம்
6. இந்தியக் குடியரசு இந்திய அரசியலமைப்பு ன் படி நிர்வகிக்கப்படுகிறது.
7. இந்திய நாட்டின் தலைவர் குடியரசு தலைவர் ஆவார்
8. லோக் சபா மக்களவை என்றும் அழைக்கப்படுகிறது.
9. நமது தேசிய சின்னம் ல் ‘சத்யமேவ ஜேயதே’ என்னும் வார்த்தைப் பொறிக்கப்பட்டுள்ளது.
10. இந்தியாவின் தேசியப் பறவை மயில்
No comments:
Post a Comment