LATEST

Monday, January 13, 2020

சமூக அறிவியல் - புவி மேற்பரப்பு மாறிக்கொண்டிருக்கும் நிலக்கோளத்தின் மேற்பரப்பு

சமூக அறிவியல்


புவி மேற்பரப்பு மாறிக்கொண்டிருக்கும் நிலக்கோளத்தின் மேற்பரப்பு


1. ஆக்ஸிகரண செயல்முறையானது இவ்வாறு அறியப்படுகிறது
அ) இரும்பு துருப்பிடித்தல்
ஆ) வேதிப்பொருட்கள் கூட்டமைப்பு
இ) வெப்ப அதிர்ச்சி
ஈ) ஹாலோஹிலாஸ்டி
விடை: அ) இரும்பு துருப்பிடித்தல்

2. குருட்டாறுகள் உருவாக்கப்படுவது -----------------
அ) மலைப்பாதையில்
ஆ) பள்ளத்தாக்கு பாதையில்
இ) சமவெளிப்பாதையில்
ஈ) டெல்டா பாதையில்
விடை: ஆ) பள்ளத்தாக்கு பாதையில்

3. கடற்கரைகள் எதனுடன் தொடர்புடையவை
அ) ஆறுகள்
ஆ) பனியாறுகள்
இ) காற்று
ஈ) அலைகள்
விடை: ஈ) அலைகள்

4. பீடப்பாறைகள் இப்படியும் அழைக்கப்படுகின்றன.
அ) இன்சல்பார்க்குகள்
ஆ) காளான் பாறை
இ) லோயஸ்
ஈ) பர்கான்கள்
விடை: ஆ) காளான் பாறை

5. பர்கான் எந்த செயலோடு தொடர்புடையது
அ) படியவைத்தல் நிலத்தோற்றம்
ஆ) அரித்தல் நிலத்தோற்றம்
இ) கடத்தல் நிலத்தோற்றம்
ஈ) இயற்கை நிலத்தோற்றம்
விடை: அ) படியவைத்தல் நிலத்தோற்றம்

6. பாறைச் சிதைவுறுதலை தேய்வுறுதல் எனவும் அழைக்கலாம்.

7. இரண்டு குகைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து அணுகுவது இவ்வாறு
அழைக்கப்படுகிறது கடல் வளைவு.

8. ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் விசிறி வடிவ வண்டல் நிலத் தோற்றமானது டெல்டா என அழைக்கப்படுகிறது.

9. இந்திய அரசு தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளை தடை செய்துள்ளது.

10. பாலைவத்திற்கு வெகு தொலைவில் கடத்தல் செயல் மூலம் படிந்திருக்கும் நுண்ணிய மணல் துகள்கள் லோயஸ் எனப்படும்.

No comments:

Post a Comment