LATEST

Friday, January 31, 2020

இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

1. ஒரிடத்தின் வளிமண்டத்தின் அன்றாட நிலையைக் குறிப்பது வானிலை
 

2. இந்தியாவின் குறுக்கே செல்லும் அட்சரேகை கடகரேகை
 

3. புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல குறைந்த வெப்பம் காணப்படுகிறது.
 

4. பஞ்சாபில் வீசும் தலக்காற்று கால்பைசாகி என அழைக்கப்படுகிறது.
 

5. இடியுடன் கூடிய மழை, கேரளாவில் மாஞ்சாரல் என அழைக்கப்படுகிறது
 

6. தெற்கு ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் குளிர் காலத்தில் அதிக மழை பொழிகிறது.
 

7. மௌசின்ராம் உலகிலேயே மிக அதிக மழையைப் பெறுகிறது.
 

8. ‘மழைநீர் அறுவடை’ என்பது தண்ணீர் சேமிப்பு நுட்பமுறையாகும்.
 

9. இந்தியாவில் கடகரேகைக்கு வடக்கில் கண்ட காலநிலை நிலவுகிறது.
 

10. ‘மௌசிம்’ என்பது அரேபிய மொழியிலிருந்து வந்த சொல்லாகும்.

No comments:

Post a Comment