Friday, January 31, 2020

இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

1. ‘மௌசிம்’ என்பதற்கு பருவகாலம் என்பது பொருள்
 
2. குளிர்காலத்தில் சூரியனின் செங்குத்து கதிர்கள் மகர ரேகையின் மீது விழுகிறது.
 
3. வடகிழக்குப் பருவக்காற்றினால் கனத்த மழை பெறும் பகுதி சோழமண்டலக் கடற்கரை
 
4. கோடைகாலத்தில் சூரியனின் செங்குத்து கதிர்கள் கடக ரேகையின் மீது வீழுகிறது.
 
5. எல்நினோ என்பது வானிலை ஒரு நிகழ்வு
 
6. காலநிலை என்பது ஓரிடத்தின் நீண்ட நாளைய உண்மையான சராசரி வானிலையைக் குறிப்பதாகும்
 
7. காலநிலை அளவினை கண்டறிய குறைந்தபட்சம் 35 வருட கால வானிலைப் பதிவுகள் அவசியம்
 
8. வானிலை இயலில் புயல் என்பது சுழல்காற்று என்று குறிப்பிடப்படுகிறது.
 
9. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காணப்படும் காற்றோட்டம் ஜெட் காற்றோட்டம் 
 
10. ‘மான்சூன்’ என்ற சொல் அரேபிய சொல்லான ‘மௌசிம்’ என்பதிலிருந்து வந்தது.

No comments:

Post a Comment