இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3
1. கோடைகாலம் என்பது மார்ச் முதல் மே வரையிலான காலம்
2. தென்மேற்கு பருவக்காற்று ஜீன் மாதம் முதல் செப்டம்பர் வரை வீசுகிறது.
3. வடகிழக்கு பருவக்காற்று அக்டோபர் மாதம் முதல் நவம்பர் வரை வீசுகிறது
4. குளிர்காலம் என்பது டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரையிலான காலம்
5. கர்நாடகாவில் உள்ள மைசூர் பீடபூமி 3 முதல் 4 செ.மீ மழையளவே பெறுகிறது
6. குறைந்த மழைப்பொழிவின் காரணமாக நீர் மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
7. இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கோடைகாலத்தில் பகல் நேரத்தில் வீசும் வலிமையான வெப்பக்காற்று லூ
8. காற்று வீசும் திசையை நோக்கி உள்ள மலைச்சரிவு காற்று ஏறும்பக்கம் எனப்படும்
9. காற்று வீசும் திசைக்கு மறைவாக உள்ள மறுபக்கம் காற்று இறங்கும் பக்கம் எனப்படும்
10. குளிர் காலத்தில் வடகிழக்குப் பருவக்காற்றால் கர்நாடகாவிலுள்ள மைசூர் பீடபூமி 3 முதல் 4 செ.மீ மழையளவை பெறுகிறது.
No comments:
Post a Comment