LATEST

Tuesday, January 7, 2020

சமூக அறிவியல் - சிந்துவெளி நாகரிகம் பகுதி 1

சமூக அறிவியல்

சிந்துவெளி நாகரிகம் பகுதி 1

#MagmeGuru

 

1. சிந்துவெளி நாகரிகம் பற்றி அறிய உதவுவது.
அ) கல்வெட்டுகள்
ஆ) செப்புப் பட்டயங்கள்
இ) அகழ்வாராய்ச்சிச் சான்றுகள்
விடை: (இ) அகழ்வாராய்ச்சிச் சான்றுகள்

2. மொகஞ்சதாரோ என்பதன் பொருள்
அ) பூங்கா நகரம்
ஆ) துறைமுக நகரம்
இ) இடுகாட்டு மேடு
விடை: இ) இடுகாட்டு மேடு

3. லோத்தல் என்னும் செம்புக் கற்காலத் துறைமுகம் காணப்படும் இடம்
அ) பஞ்சாப்
ஆ) சிந்து
இ) குஜராத்
விடை: இ) குஜராத்

4. ஹரப்பா நாகரிகம்
அ) கிராம நாகரிகம்
ஆ) நகர நாகரிகம்
இ) மாநகர நாகரிகம்
விடை: ஆ) நகர நாகரிகம்

5. சிந்துவெளி மக்களுக்குத் தெரிந்திராத உலோகம்
அ) தங்கம்
ஆ) இரும்பு
இ) செம்பு
விடை: ஆ) இரும்பு

6. ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லின் பொருள்
அ) புதையுண்ட நகரம்
ஆ) மலைக்கோட்டை நகரம்
இ) நதிகளிடைப்பட்ட நகரம்
விடை: அ) புதையுண்ட நகரம்

7. ஹரப்பா மக்களின் முக்கியக் கடவுள் பசுபதி என்ற சிவன்

8. சிந்துவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு 1921

9. பெருங்குளம் அமைந்துள்ள இடம் மொகஞ்சதாரோ

10. சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய எழுத்துமுறை சித்திர எழுத்துமுறை

No comments:

Post a Comment