சமூக அறிவியல்
தென்னிந்திய அரசுகள் பகுதி 2
1. கி.பி. 300 முதல் 600ஆம் ஆண்டு வரையில் ஏறக்குறைய 3 நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டவர்கள்
அ) பாரசீகர்கள்
அ) பாரசீகர்கள்
ஆ) களப்பிரர்கள்
இ) சாதவாகனர்கள்
விடை: ஆ) களப்பிரர்கள்
விடை: ஆ) களப்பிரர்கள்
2. பல்லவர்களின் தலைநகரம்
அ) உத்திரமேரூர்
அ) உத்திரமேரூர்
ஆ) காஞ்சிபுரம்
இ) மாமல்லபுரம்
விடை: ஆ) காஞ்சிபுரம்
விடை: ஆ) காஞ்சிபுரம்
3. மாமல்லன் என்று புகழப்பட்டவர்
அ) இரண்டாம் நந்திவர்மன்
அ) இரண்டாம் நந்திவர்மன்
ஆ) இராஜசிம்மன்
இ) முதலாம் நரசிம்மவர்மன்
விடை: இ) முதலாம் நரசிம்மவர்மன்
விடை: இ) முதலாம் நரசிம்மவர்மன்
4. கடைசி பல்லவ அரசர்
அ) பரமேஸ்வர வர்மன்
அ) பரமேஸ்வர வர்மன்
ஆ) இராஜசிம்மன்
இ) அபராஜித்தன்
விடை: இ) அபராஜித்தன்
விடை: இ) அபராஜித்தன்
5. சோழர்களின் இலச்சினை
அ) மீன்
அ) மீன்
ஆ) புலி
இ) வில்
விடை: ஆ) புலி
விடை: ஆ) புலி
6. சுங்கம் தவிர்த்த சோழன் எனப்பட்டவர்
அ) இராசமகேந்திரன்
அ) இராசமகேந்திரன்
ஆ) முதலாம் குலோத்துங்கன்
இ) முதலாம் இராசாதிராசன்
விடை: ஆ) முதலாம் குலோத்துங்கன்
விடை: ஆ) முதலாம் குலோத்துங்கன்
7. பாண்டியர்களின் தலைநகரம்
அ) இராமநாதபுரம்
அ) இராமநாதபுரம்
ஆ) திருநெல்வேலி
இ) மதுரை
விடை: இ) மதுரை
8. பிற்கால பல்லவ அரசர்களில் முதன்மையானவர் சிம்ம விஷ்ணு.
விடை: இ) மதுரை
8. பிற்கால பல்லவ அரசர்களில் முதன்மையானவர் சிம்ம விஷ்ணு.
9. மகேந்திர வர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் அப்பர்.
10. முதலாம் மகேந்திரவர்மன் மகேந்திரமங்கலம், மகேந்திரவாடி என்ற இரண்டு நகரங்களை நிறுவினார்.
No comments:
Post a Comment