சமூக அறிவியல்
நமது நாடு பகுதி 2
1. தொழில்துறையில் இந்தியா உலக அளவில் --------------- இடத்தைப் பெற்றுள்ளது.அ) ஆறாவது
ஆ) ஏழாவது
இ) பத்தாவது
விடை: இ) பத்தாவது
2. உலக நாடுகளின் வரிசையில், விண்வெளி ஆய்வில் இந்தியா ----------- இடத்தைப் பெற்றுள்ளது.
அ) ஆறாவது
ஆ) ஏழாவது
இ) பத்தாவது
விடை: அ) ஆறாவது
3. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு ------------------
அ) அமெரிக்கா
ஆ) இந்தியா
இ) சீனா
விடை: ஆ) இந்தியா
4. ----------------- வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் எவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட முடியும்
அ) 28
ஆ) 35
இ) 30
விடை: ஆ) 35
5. இந்திய அரசின் உண்மையான அதிகாரங்கள் அனைத்தும் -------------- உள்ளது
அ) முதலமைச்சர்
ஆ) பிரதம அமைச்சரிடம்
இ) குடியரசு தலைவரிடம்
விடை: ஆ) பிரதம அமைச்சரிடம்
6. மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை
அ) 543
ஆ) 534
இ) 545
விடை: இ) 545
7. மாநிலங்கள் அவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை
அ) 238
ஆ) 250
இ) 264
விடை: ஆ) 250
8. தேசியக் கொடியின் சக்கரத்தில் ---------- ஆரங்கள் உள்ளன.
அ) 12
ஆ) 24
இ) 28
விடை: ஆ) 24
9. தேசிய கீதத்தை இசைக்கும் காலம் ------------- விநாடிகள் ஆகும்
அ) 52
ஆ) 24
இ) 36
விடை: அ) 52
10. நமது தேசிய விலங்கு
அ) சிங்கம்
ஆ) பசு
இ) புலி
விடை: இ) புலி
No comments:
Post a Comment