சமூக அறிவியல்
நமது நாடு பகுதி 3
1. இந்தியாவை ஒரு சிறிய உலகம் என்று அழைப்பதுண்டு.
2. நில அளவு அடிப்படையில் உலகின் 7வது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
3. மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
4. குடியரசுத் தலைவர் மறைமுகத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
5. பாராளுமன்றத்தின் மேலவை இராஜ்யசபா என்றும் அழைக்கப்படுகிறது.
6. மாநிலங்களின் தலைமை நீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஆகும்.
7. நமது இந்திய தேசியப்பாடலை இயற்றியவர் தேசியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்.
8. நம் நாட்டிலுள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை 21.
9. நமது தேசிய மலர் தாமரை ஆகும்.
10. நமது தேசிய விளையாட்டு ஹாக்கி ஆகும்.
No comments:
Post a Comment