சமூக அறிவியல்
இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்
1. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் ------------------- தலைமையில் நடைபெற்றது.அ) Dr. இராஜேந்திர பிரசாத்
ஆ) Dr. சச்சிதாநந்த சின்கா
இ) Dr. பி.ஆர்.அம்பேத்கார்
விடை: ஆ) Dr. சச்சிதாநந்த சின்கா
2. நமது அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்
அ) 26 மார்ச் 1950
ஆ) 26 ஜனவரி 1950
இ) 15 ஆகஸ்ட் 1947
விடை: ஆ) 26 ஜனவரி 1950
3. இந்திய அரசியலமைப்பு முகப்புரை, இந்தியா ஒரு -------------- நாடு என கூறுகிறது.
அ) குடியரசு
ஆ) ஏதேச்சதிகாரம்
இ) முடியாட்சி
விடை: அ) குடியரசு
4. இந்திய குடிமக்களுக்கு முழு உரிமையையும் இந்திய ----------------- வழங்கியுள்ளது.
அ) பாராளுமன்றம்
ஆ) அரசாங்கம்
இ) அரசியலமைப்பு
விடை: இ) அரசியலமைப்பு
5. பாராளுமன்ற முறையில் அரசின் நிர்வாகக் குழுவுக்கு ----------------- பொறுப்பாகும்
அ) மக்களவை
ஆ) நீதித்துறை
இ) சட்டமன்றம்
விடை: இ) சட்டமன்றம்
6. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் Dr.ராஜேந்திர பிரசாத் ஆவார்
7. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ‘சிற்பி’ டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் ஆவார்
8. சட்ட அறிமுகமே இந்திய அரசிலமைப்புச் சட்டத்தின் முகப்புரை ஆகும்
9. மதச்சார்பின்மை அரசு எந்த ஒரு மதத்தையும் சார்ந்ததல்ல
10. மக்கள் நலனைப் பாதுகாக்கின்ற அரசினை நிறுவுவதே அரசு நெறிமுறைக் கோட்பாட்டின் நோக்கம் ஆகும்
No comments:
Post a Comment