ஐரோப்பிய ஒன்றியம்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4
1. ஐரோப்பிய நிலக்கரி மற்றும் இரும்பு சமூகத்தை ஏற்படுத்திய நாடுகளின் எண்ணிக்கை 62. ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலமாகக் கருதப்படுவது ஐரோப்பிய நிலக்கரி மற்றும் இரும்பு சமூகம்
3. மூன்று ஐரோப்பிய சமூகங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டு 1967
4. ஐரோப்பிய நிறுவனத்தில் 5 அங்கங்கள் உள்ளன.
5. 2006-ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் பட்ஜெட் 671 மில்லியன் யூரோ ஆகும்.
6. உலக அந்நிய செலாவணியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பு மிகப்பெரிதாகும்
7. ஐரோப்பிய கண்டத்தின் அரசியல் மற்றும் வளமையை பிரான்சு, ஜெர்மனிக்கிடையேயான போர் பாதிக்கக்கூடாது எனக் கூறியவர் ஜீன் மோனட்
8. 1950-ஆம் ஆண்டின் பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் இராபர்ட் ஸ்கூமான்
9. ஐரோப்பிய பொருளியல் சமூகம் EEC
10. ஐரோப்பிய அணுவாற்றல் சமூகம் EURATOM
No comments:
Post a Comment