ஐரோப்பியர்கள் வருகை பகுதி 4
1. அம்பாய்னா படுகொலை எப்போது நடைபெற்றது?
விடை: கி.பி. 1623-ஆம் ஆண்டு
2. ஜஹாங்கீரின் அரசவைக்கு வந்த ஆங்கில மாலுமியின் பெயர் என்ன?
விடை: வில்லியம் ஹாக்கின்ஸ்
3. புனித ஜார்ஜ் கோட்டை எப்பொழுது கட்டப்பட்டது?
விடை: கி.பி. 1640-ஆம் ஆண்டு
4. இரண்டாம் சார்லஸ் திருமணம் செய்த போர்ச்சுகல் நாட்டு இளவரசியின் பெயர் என்ன?
விடை: காத்தரின்
5. கல்கத்தாவில் வாணிப மையம் ஏற்படுத்த அனுமதி அளித்தவர் யார்?
விடை: ஒளரங்கசீப்
6. பிரெஞ்சுக்காரர்கள் எந்த ஆண்டு மசூலிப்பட்டினத்தில் வாணிபத்தலத்தை நிறுவினார்கள்?
விடை: கி.பி. 1669-ஆம் ஆண்டு
7. கர்நாடகப் போர்கள் யார் யாருக்கு இடையில் நடைபெற்றது?
விடை: பிரெஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையில் நடைபெற்றது.
8. கர்நாடகப் போர்களில் வென்றது யார்?
விடை: ஆங்கிலேயர்கள்
9. கால்பர்ட் பதினான்காம் லூயின் அமைச்சர் ஆவார்.
10. விஜயநகரப் பேரரசு தலைக்கோட்டைப் போருக்குப்பின் வீழ்ச்சியுற்றது.
No comments:
Post a Comment