LATEST

Wednesday, January 22, 2020

ஆங்கில – பிரெஞ்சு ஆதிக்கப் போட்டி (கர்நாடகப் போர்கள்) பகுதி 1

ஆங்கில – பிரெஞ்சு ஆதிக்கப் போட்டி (கர்நாடகப் போர்கள்) பகுதி 1

1. அன்வாருதீன் ------------இன் நவாப் ஆவார்
அ) கர்நாடகா
ஆ) சூரத்
இ) வங்காளம்
விடை: அ) கர்நாடகா

2. ஆற்காடு ----------------இன் தலைநகர் ஆகும்
அ) மாஹி
ஆ) கர்நாடகா
இ) மும்பை
விடை: ஆ) கர்நாடகா

3. ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக்காரர்களை இந்தியாவை விட்டு துரத்திய ஆண்டு
அ) கி.பி. 1753
ஆ) கி.பி. 1763
இ) கி.பி. 1723
விடை: ஆ) கி.பி. 1763

4. ---------------- போர் ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் பிரதிபலிப்பாகும்.
அ) முதல் கர்நாடகப் போர்
ஆ) இரண்டாம் கர்நாடகப் போர்
இ) மூன்றாம் கர்நாடகப் போர்
விடை: அ) முதல் கர்நாடகப் போர்

5. முஷபர் ஜங்கை ---------------------- ஆதரித்தனர்
அ) டச்சுக்காரர்கள்
ஆ) ஆங்கிலேயர்கள்
இ) பிரெஞ்சுக்காரர்கள்
விடை: இ) பிரெஞ்சுக்காரர்கள்

6. --------------- பாண்டிச்சேரி உடன்படிக்கையின் போது முடிவுக்கு வந்தது.
அ) முதல் கர்நாடகப் போர்
ஆ) இரண்டாம் கர்நாடகப் போர்
இ) மூன்றாம் கர்நாடகப் போர்
விடை: ஆ) இரண்டாம் கர்நாடகப் போர்

7. அலகாபாத் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு
அ) கி.பி 1755
ஆ) கி.பி.1765
இ) கி.பி. 1745
விடை: ஆ) கி.பி.1765

8. இரட்டை ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தியவர்
அ) கிளைவ்
ஆ) டியூப்ளோ
இ) ஹைதர் அலி
விடை: அ) கிளைவ்

9. கர்நாடகப் போர்கள் ------------ ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்றது
அ) 1736-1740
ஆ) 1740-1744
இ) 1746-1763
விடை: இ) 1746-1763

10. பிளாசிப்போர் -------------- ஆண்டு நடைபெற்றது.
அ) 1764
ஆ) 1757
இ) 1765
விடை: ஆ) 1757

No comments:

Post a Comment