ஆங்கில – பிரெஞ்சு ஆதிக்கப் போட்டி (கர்நாடகப் போர்கள்) பகுதி 2
1. கர்நாடகாவின் நவாப் யார்?
விடை: அன்வாருதீன்
விடை: அன்வாருதீன்
2. இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கம் நிலைபெற வேண்டும் என்று எண்ணியவர் யார்?
விடை: டியூப்ளே
விடை: டியூப்ளே
3. 1740-களில் கர்நாடகாவின் தலைநகரம் எது?
விடை: ஆற்காடு
விடை: ஆற்காடு
4. முதல் கர்நாடகப் போர் முடிவுக்கு வந்த உடன்படிக்கை எது?
விடை: அய்லா-ஷபேல் உடன்படிக்கை
விடை: அய்லா-ஷபேல் உடன்படிக்கை
5. ஹைதராபாத் அரியணைக்கு போட்டியிட்டவர்கள் யாவர்?
விடை: நாசிர் ஜங் மற்றும் முஷபர் ஜங்
விடை: நாசிர் ஜங் மற்றும் முஷபர் ஜங்
6. முஷபர் ஜங்கை ஆதரித்தவர்கள் யார்?
விடை: பிரெஞ்சுக்காரர்கள்
விடை: பிரெஞ்சுக்காரர்கள்
7. ஆம்பூர் போரில் தோற்கடிக்கப்பட்டவர் யார்?
விடை: அன்வாருதீன்
விடை: அன்வாருதீன்
8. ஆற்காட்டு வீரர் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: இராபர்ட் கிளைவ்
விடை: இராபர்ட் கிளைவ்
9. இரண்டாம் கர்நாடகப் போருக்கு பின் ஆற்காட்டு நவாப்பாக இருந்தவர் யார்?
விடை: முகமது அலி
விடை: முகமது அலி
10. மூன்றாம் கர்நாடகப் போருக்கு பின் யார் இந்தியாவில் அதிக வலிமை பெற்று இருந்தனர்?
விடை: ஆங்கிலேயர்கள்
விடை: ஆங்கிலேயர்கள்
No comments:
Post a Comment