ஆங்கில – பிரெஞ்சு ஆதிக்கப் போட்டி (கர்நாடகப் போர்கள்) பகுதி 3
1. கர்நாடகத்தின் தலைநகரம் ஆற்காடு ஆகும்.
2. ஆற்காட்டு வீரர் என இராபர்ட் கிளைவ் அழைக்கப்பட்டார்.
3. பக்சார் போர் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் உயர் அதிகார நிறவனமாக ஏற்படுத்தியது.
4. லா போர்டொனாய்ஸ் மொரீசியஸின் பிரெஞ்சு ஆளுநர் ஆவார்.
5. தோஸ்த் அலி கர்நாடகா நவாப் ஆவார்.
6. கி.பி. 1756-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்டது ஏழாண்டுப் போர்.
7. பாரிஸ் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு 1763.
8. ஹைதர் அலி மைசூர்ஐ ஆட்சி செய்தவர்.
9. வங்காளத்தின் கவர்னர் இராபர்ட் கிளைவ்.
10. அமைதி காலத்தில் இராணுவ அதிகாரிகளுக்கு இராபர்ட் கிளைவ் இரட்டை ஊக்கத் தொகை அளித்தார்.
No comments:
Post a Comment