புவியியல்
வள ஆதாரங்களும் அதன் வகைகளும் பகுதி 1
1. நிலக்கரி என்பது ---------- வளமாகும்அ) இயலாற்றல்
ஆ) வளர்ச்சியுற்ற
இ) வற்றாத
விடை: ஆ) வளர்ச்சியுற்ற
2. கனிம வகைகளுள் -------- கனிம வளம் மிக முக்கியமானது.
அ) உலோக
ஆ) உலோகமல்லாத
இ) எரிபொருள்
விடை: இ) எரிபொருள்
3. தமிழ்நாட்டில் உள்ள ------- டெல்டா பகுதியில் எண்ணெய் வளம் உள்ளது.
அ) கோதாவரி
ஆ) காவிரி
இ) மகாநதி
விடை: ஆ) காவிரி
4. முப்பள்ளத்தாக்கு அணை -------- யின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
அ) யாங்டிசி
ஆ) சிகியாங்
இ) ஹவாங் ஹொ
விடை: அ) யாங்டிசி
5. ஒளிமின வோல்டா மின்கலம் -------------- சக்தியை சேமிக்கிறது.
அ) காற்று
ஆ) அணு
இ) சூரிய
விடை: இ) சூரிய
6. உலகின் மிகப்பெரிய காற்றாலை நிறுவனம் அமைந்துள்ள இடம் ------------
அ) பீகார்
ஆ) ராஜஸ்தான்
இ) தமிழ்நாடு
விடை: இ) தமிழ்நாடு
7. மனிதர்களால் பயன்படுத்தப்படும் வள ஆதாரங்கள்
அ) வளர்ச்சியுற்ற வளம்
ஆ) இயலாற்றல் வளம்
இ) போக்குவளம்
விடை: அ) வளர்ச்சியுற்ற வளம்
8. கனிம வளங்கள் என்பவை
அ) புதுப்பிக்கக் கூடிய வளங்கள்
ஆ) புதுப்பிக்க இயலாத வளங்கள்
இ) உயிரியல் வளங்கள்
விடை: ஆ) புதுப்பிக்க இயலாத வளங்கள்
9. காற்று ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்தும் கண்டம்
அ) ஐரோப்பா
ஆ) தென் அமெரிக்கா
இ) அண்டார்டிகா
விடை: அ) ஐரோப்பா
10. நமது மாநிலத்தில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி
அ) பழுப்பு-நிலக்கரி
ஆ) ஆன்த்ரசைட்
இ) கிராபைட்
விடை: அ) பழுப்பு-நிலக்கரி
No comments:
Post a Comment