புவியியல்
வள ஆதாரங்களும் அதன் வகைகளும் பகுதி 2
1. நமது புவிக்கோள் மூன்று முக்கிய கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
2. பாறைக்கோளம், நீர்க்கோளம், வளிக்கோளம் உயிர் கோளத்திற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.
3. வள ஆதாரங்களே ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
4. புதுப்பிக்க இயலாத வளங்கள் இருப்பு வளங்கள் எனப்படும்.
5. புதுப்பிக்கக் கூடிய வளங்கள் வற்றாத வளங்கள் எனப்படும்.
6. எரிபொருள் கனிமங்கள் ஆற்றலை உருவாக்கும் கனிமங்கள் ஆகும்.
7. நிலக்கரி புதை எரிபொருள் என்றும் அழைக்கப்படும்.
8. தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலியில் பழுப்பு அல்லது லிக்னைட் நிலக்கரி அதிகமாக வெட்டி எடுக்கப்படுகிறது.
9. இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வயல் அமைந்துள்ள இடம் மும்பை ஹை.
10. உலகிலேயே அதிக அளவு அணு சக்தியை உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்க ஐக்கிய நாடு.
No comments:
Post a Comment