LATEST

Wednesday, January 22, 2020

புவியியல் வள ஆதாரங்களும் அதன் வகைகளும் பகுதி 3

Magme-Guru-TNPSC

புவியியல்

வள ஆதாரங்களும் அதன் வகைகளும் பகுதி 3


1. நீர் மின் சக்தி நீர் விழும் பகுதிகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

2. உலகிலேயே மிகப்பெரிய நீர் மின் நிலையமான முப்பள்ளதாக்கு அணை சீனா நாட்டில் உள்ளது.

3. இந்தியாவின் மிகப்பெரிய நீர்மின் நிலையம் பக்ரா நங்கல்.

4. உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு ஜெர்மனி.

5. இந்தியாவில் மகாராட்டிரம் மற்றும் தமிழ்நாட்டில் காற்று ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது.

6. தமிழ்நாட்டில் உள்ள ஆரல்வாய் மொழியில் உள்ள காற்றாலை நிறுவனம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

7. மீத்தேன் மாட்டுச் சாணத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

8. இயற்கையின் காணப்படும் எந்த ஒரு பொருளும் மனிதர்களுக்கு பயனளிப்பதாக இருப்பின், அது வள ஆதாரம் எனப்படும்.

9. புவியின் கனமச் சுரங்கங்களிலிருந்து ஒரு முறை வெட்டி எடுக்கப்பட்டதை மீண்டும் நம்மால் உருவாக்க அல்லது திரும்ப பெற இயலாது.

10. ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு எரிபொருள் கனிமங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

No comments:

Post a Comment