ஏகாதிபத்தியம் - இந்தியா, சீனா
வினா-விடை பகுதி 4
1. இராபர்ட் கிளைவின் தலைமையில் பிளாசிப்போர் ஏற்பட்ட ஆண்டு 1757
2. இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு 1947
3. முதலாம் அபினிப் போர் ஏற்பட்ட ஆண்டு 1839
4. சீனா தோற்கடிக்கப்பட்டு நான்கிங் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு கி.பி.
1842
5 மஞ்சு அரசுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் எதிராக சீனர்கள் கலகத்தில் ஈடுபட்ட ஆண்டு 1854
6. இந்தியாவைத் தன் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர் விக்டோரியா
மகாராணி
7. சீனப் பொருள்களுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் விற்பனை செய்தது அபினிச்செடி
8. சீன – ஜப்பானியப் போர் நடைபெற்ற வருடம் 1894
9. பாக்சர் புரட்சி ஏற்பட்ட ஆண்டு 1899
10. சீன நாட்டை வெளிநாட்டவர்கள் எதற்காகப் பங்கிட்டனர் வாணிப
உரிமைக்காக
No comments:
Post a Comment