இந்தியா - இயற்கை வளங்கள் பொருத்துக பகுதி 4
1. அணுமின் சக்தி - யுரேனியம், தோரியம்2. வறண்ட பாலைவன மண் - இராஜஸ்தான்
3. அனல் மின்சக்தி - நிலக்கரி
4. குறுங்காடு, முட்புதர் காடுகள் - அக்கேசியா
5. புதுப்பிக்க இயலாத வளம் - நிலக்கரி
6. பெட்ரோலியம் - முப்பை-ஹை
7. உலோகமல்லாத கனிமம் - மைக்கா
8. படிக்கட்டு வேளாண்மை - மண் அரிப்பு
9. பசுமைமாறாக் காடுகள் - 200 செ.மீ. மழை
10. பசுமைமாறாக் காடுகள் - அஸ்ஸாம்
No comments:
Post a Comment