இந்தியா - இயற்கை வளங்கள் பொருத்துக பகுதி 5
1. இலையுதிர்க் காடுகள் - வெப்ப பருவக் காற்று காடுகள்2. கருப்புத் தங்கம் - நிலக்கரி
3. பாலைவனத் தாவரம் - 25 செ.மீ. மழை
4. பசுமைமாறாக் காடுகள் - ரோஸ்மரம்
5. இரும்பு சார்ந்த கனிமம் - மாங்கனீசு
6. தாமிரம் - குண்டூர்
7. உலர் மின்கலம் - மாங்கனீசு
8. தேசிய வனக்கொள்கை - 1894
9. சிறந்த மின் கடத்தி - தாமிரம்
10. வனப்பாதுகாப்புச் சட்டம் - 1980
No comments:
Post a Comment