வரலாறு
மொகலாயர்கள் வருகை பகுதி 6
1. கன்வா போர் எப்பொழுது நடைபெற்றதுவிடை: கி.பி.1527
2. ஜஹாங்கீரின் சுயசரிதை எவ்வாறு அழைக்கப்படுகிறது
விடை: துசுக் - இ - ஜஹாங்கிரி
3. அக்பரின் பாதுகாவலர் யார்
விடை: பைராம் கான்
4. “உலகின் ஒளி” என அழைக்கப்படுபவர் யார்
விடை: நூர்ஜஹான்
5. உமாயூன் என்றால் அதிர்ஷ்டசாலி.
6. ஜஹாங்கீரின் மனைவி பெயர் என்ன?
விடை: நூர்ஜஹான்
7. உலகின் அரசன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை: ஷாஜஹான்
8. முகலாயர்களின் பொற்காலம் என்று யாருடைய ஆட்சிக் காலம் அழைக்கப்பட்டது?
விடை: பேரரசர் ஷாஜஹானின் ஆட்சிக்காலம்
9. தாஜ்மஹால் கட்டுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆயின?
விடை: சுமார் 22 ஆண்டுகள்
10. முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன?
விடை: ஓளரங்கசீப்பின் சமயக் கொள்கை
No comments:
Post a Comment