LATEST

Monday, January 20, 2020

வரலாறு - மொகலாயர்கள் வருகை பகுதி 5

வரலாறு

மொகலாயர்கள் வருகை பகுதி  5


1. டெல்லி பேரரசின் கடைசி சுல்தான் யார்?
விடை: இப்ராஹிம் லோடி

2. இந்தியாவின் மீது படையெடுத்து வரும்படி ஆலம்கான் மற்றும் தௌலத்கான் லோடி யாரை அழைத்தனர்?
விடை: பாபரை

3. தென்னிந்தியாவில் ஆட்சி செய்த அரசுகள் யாவை?
விடை: விஜயநகரப் பேரரசு மற்றும் பாமினி பேரரசு

4. பாபர் எங்கு பிறந்தார்?
விடை: மத்திய ஆசியாவில் உள்ள பர்கானா என்ற இடத்தில் பிறந்தார்

5. அக்பரின் முழுப்பெயர் என்ன?
விடை: ஜலாலுதின் முகம்மது அக்பர்

6. அக்பர் எப்பொழுது பேரரசராக மூடி சூட்டப்பட்டார்?
விடை: தனது 13வது வயதில்

7. அக்பர் உருவாக்கிய சமயத்தின் பெயர்?
விடை: தீன் - இலாஹி

8. வடமொழி நூல்களைப் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?
விடை: அபுல் பைசி

9. ஜஹாங்கீரின் இயற்பெயர் என்ன?
விடை: சலீம்

10. சர் தாமஸ் ரோ ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்று எங்கு வணிகத்தலம் ஆரம்பித்தார்?
விடை: சூரத் நகரில்

No comments:

Post a Comment