LATEST

Monday, January 20, 2020

வரலாறு - மொகலாயர்கள் வருகை பகுதி 4

வரலாறு

மொகலாயர்கள் வருகை பகுதி 4

1. அக்பர் ஜெய்ப்பூர் இளவரசி ஜோத்பாய்ஐ மணந்தார்.

2. பாகவத புராணத்தை இராஜா தோடர்மால் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.

3. அக்பர் உருவாக்கிய சமயம் தீன்-இலாஹி ஆகும்.
 
4. வில்லியம் ஹாக்கின்ஸ் மற்றும் சர் தாமஸ் ரோ ஜஹாங்கீரின் அரசவைக்கு வருகை தந்தனர்.
 
5. ஷாஜஹானின் இயற்பெயர் குர்ரம்.
 
6. ஷாஜஹான் ஷாஜஹானாபாத் என்ற புதிய அழகிய தலைநகரை உருவாக்கியர்.
 
7. ஷாஜஹான் கட்டடக்கலையின் இளவரசர் என்று அழைக்கப்படுகிறார்.
 
8. தாஜ்மகாலைக் கட்டியவர் ஷாஜஹான் ஆவார்.
 
9. செயிஷ்டகான் தக்காணத்தின் ஆளுநர் ஆவார்.
 
10. நாதிர்ஷா மற்றும் அகமதுஷா அப்தாலியின் படையெடுப்புகளால் முகலாயப்பேரரசு முடிவுக்கு வந்தது. 

No comments:

Post a Comment