ஐரோப்பிய ஒன்றியம்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6
1. ஐரோப்பிய நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 152. ஐரோப்பியக் கணக்கீட்டாளர்கள் மன்றம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு செலவுக் கணக்குகளை நிர்வகிக்கிறது.
3. ‘யூரோ’ என்பதன் குறியீடு €
4. ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன
5. நிலையான சட்டங்களின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் ஒற்றைச் சந்தை முறையை அமல்படுத்தியுள்ளது.
6. ஐரோப்பிய நிலக்கரி மற்றும் இரும்பு சமூகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 1951
7. முதல் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு 1979
8. ஐரோப்பிய ஒன்றிய அவையின் முதல் நிரந்தரத் தலைவர் பதவியேற்ற ஆண்டு 2009 டிசம்பர் 19
9. முதல் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற முறை மக்களாட்சி முறை
10. ஐரோப்பிய கூட்டமைப்பின் அன்றாடப் பணிகளைச் செய்வது ஐரோப்பிய ஆணையம்
No comments:
Post a Comment