ஐக்கிய நாடுகள் சபை
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7
1. ஐ.நா.சபையில் காணப்படும் முக்கிய உறுப்புகள் 62. ஐ.நா.வின் அனைத்து நடவடிக்கைகளையும் கலந்தாய்வு செய்து பரிந்துரை
வழங்கும் அதிகாரம் பெற்றது பொதுச்சபை
3. ஐ.நா.வின் முக்கிய உறுப்பு பாதுகாப்பு மன்றம்
4. உலகில் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டும் ஐ.நா.வின் உறுப்பு பாதுகாப்பு மன்றம்
5. ஐ.நாவின் உறுப்பு நாடுகளின் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவது பன்னாட்டு நீதிமன்றம்
6. ஐ.நா.வின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது செயலகம்
7. ஐ.நா.வின் தற்போதைய பொதுச் செயலாளர் பான்கி மூன்
8. ஐ.நா.வின் சபையின் அலுவல் மொழிகளின் எண்ணிக்கை ஆறு
9. ஆப்கானிஸ்தானில் இருந்த இரஷ்யப் படைகளை வெளியேறும்படி செய்தது ஐ.நா.அவை
10. அணு சோதனைத் தடைச்சட்டத்தை நிறைவேற்றியது ஐ.நா. அவை
No comments:
Post a Comment