LATEST

Wednesday, January 29, 2020

ஐக்கிய நாடுகள் சபை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6

ஐக்கிய நாடுகள் சபை

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6


1. ஐ.நா.வின் பன்னாட்டுப் புனரமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கி IBRD

2. ஐ.நா.வின் கொடி விண்வெளியில் பறக்கவிடப்பட்ட ஆண்டு 1995

3. விண்வெளியில் ஐ.நா.கொடியை பறக்கவிட்டவர்கள் அமெரிக்க விண்வெளி வீரர்கள்

4. ஐ.நா.சபை நிறுவப்பட்ட நாள் 24 அக்டோபர், 1945

5. பாதுகாப்பு மன்றத்தின் தற்காலிக உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது பொதுச் சபை

6. பன்னாட்டு நீதி மன்றத்தில் இடம் பெற்றுள்ள நீதிபதிகள் எண்ணிக்கை 15

7. ஐ.நா.வின் தற்போதைய பொதுச் செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் தென் கொரியா

8. உலக நாடுகளின் சட்டப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது பாதுகாப்பு மன்றம்

9. ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் பன்னாட்டு அமைப்பு யுனெஸ்கோ

10. ஐ.நா.வின் சுற்றுச் சூழல் மற்றும் மேம்பாட்டு மாநாடு நடந்த இடம் ரியோ-டி.ஜெனிரோ

No comments:

Post a Comment