ஐக்கிய நாடுகள் சபை
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5
1. ஐ.நா.வின் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மாநாட்டில் அறிக்கை 21 என்ற கோட்பாடு வெளியிடப்பட்டது.
2. சூயஸ் கால்வாயை நாட்டுடமையாக்கிய எகிப்து அதிபர் நாசர்
3. சூயஸ் கால்வாய் நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு 1956
4. 1956-ஆம் ஆண்டில் எகிப்தின் அதிபராக இருந்தவர் நாசர்
5. ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் WHO
6. ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு UNESCO
7. ஐ.நா.குழந்தைகள் அவசர கால நிதி நிறுவனம் UNICEF
8. ஐ.நா.வின் பன்னாட்டுத் தொழலாளர் நிறுவனம் ILO
9. ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் FAO
10. ஐ.நாவின் பன்னாட்டு நிதி நிறுவனம் IMF
No comments:
Post a Comment