ஐக்கிய நாடுகள் சபை
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4
1. ஐ.நா.வின் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வது பொதுச்சபை2. ஐ.நா.சபையின் அலுவல் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வரும் மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு
3. ஐ.நா.வின் கொடி உலக அமைதியையும், பாதுகாப்பையும் வலியுறுத்துகிறது.
4. ஐ.நா.வின் கொடியில் இரண்டு ஆலிவ் கிளைகளுக்கு இடையில் உலக வரைபடம் உள்ளது.
25. ஐ.நா.வின் கொடி வெண்மை நிறமும், நீல நிறமும் கொண்டது.
6. ஐ.நா.நிதி பெரும் பகுதி அமெரிக்கா நாட்டிடமிருந்து பெறப்படுகிறது
7. உலக அரசியல் பிரச்சனைகளுக்கு பாதுகாப்பு மன்றம் மூலம் தீர்வு காணப்படுகிறது.
8. அணு சோதனை தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1963
9. தொடர் அணு சோதனை தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1996
10. ஐ.நா.வின் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மாநாடு நடத்தபட்ட ஆண்டு 1992
No comments:
Post a Comment