ஐக்கிய நாடுகள் சபை
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3
1. பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கை 5.
2. பாதுகாப்பு மன்றத்தில் தற்காலிக உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 10.
3. பொருளாதார மற்றும் சமூக மன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 54.
4. பொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒன்பது ஆண்டுகள்.
5. ஐ.நா.வின் தர்மகர்த்தா அவை 1994 நவம்பர் 1 முதல் தனது பணியினi முடித்துக்கொண்டது.
6. ஐ.நா.அவையின் நீதிமன்றம் பன்னாட்டு நீதி மன்றம்.
7. ஐ.நா.வின் பிற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கும் தகுதி கொண்ட அங்கம் பன்னாட்டு நீதி மன்றம்.
8. ஐ.நா.சபையின் நிர்வாகப் பணிகளை தலைமைச் செயலகம் நிறைவேற்றுகிறது.
9. ஐ.நா.தலைமைச் செயலகத்தின் தலைமை நிர்வாகி பொதுச்செயலாளர்.
10. ஐ.நா.பொதுச் செயலாளரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
No comments:
Post a Comment