LATEST

Wednesday, January 29, 2020

ஏகாதிபத்தியம் - இந்தியா, சீனா வினா-விடை பகுதி 8

ஏகாதிபத்தியம் - இந்தியா, சீனா

வினா-விடை பகுதி  8


1. ஒப்படைப்பு முறைக்கு அடிகோலியவர் ஜெனரல் ஜான் ஸ்மட்.


2. முந்தையகால நாடுகளின் பிற்படுத்தப்பட்ட பகுதிகள் சர்வதேச கலாச்சாரத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


3. குடியேற்ற நாடுகளில் பாரம்பரிய கலாச்சார அழிவுக்கு வழிகோலியது மேற்கத்திய கலாச்சாரம் .


4. பிரான்ஸ் தன் வணிகத் தளங்களை இந்தியாவில் ஏற்படுத்தியதால் பிரான்ஸ்-இங்கிலாந்து இடையே பகை உருவாகியது.


5. கிழக்கிந்திய வணிகக் குழு பக்சார் போருக்குப் பின் வங்காளத்தை ஆளும் தனி உரிமை பெற்றது.


6. டல்ஹெளசி பிரபு வாரிசு இழப்புச் கொள்கையை உருவாக்கினார்.


7. விக்டோரியா பேரறிக்கை 1858 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.


8. இரண்டாம் அபினிப்போர் கி.பி.1857-கி.பி.1860 ஆண்டு நடைபெற்றது.


9. முந்தைய குடியேற்ற நாடுகளின் பிற்பட்ட பகுதிகளை பராமரித்த நாடுகள் நிர்வாக ஒப்படைப்பு ஏற்ற நாடுகள் .


10. அபினிப் போருக்கான காரணம் சீனா அபினி வணிகத்தைத் தடை செய்தது.

No comments:

Post a Comment