LATEST

Monday, January 6, 2020

உயிரியல்- பகுதி 10 ஒரு மதிப்பெண் வினாக்கள்

உயிரியல்- பகுதி 10

ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. நீரைக்கரைப்பானாகக் கொண்ட கரைசல் நீர்க்கரைசல் ஆகும். காhபன்டைசல்பைடைக்கரைப்பானாகக் கொண்ட கரைசல்_____
i) நீர்க்கரைசல்
ii) நீரற்ற கரைசல்

2. உப்பின் கரைதிறன்:100கிராம் தண்ணீரில் 36கிராம் ஆகும். 20கிராம் உப்பை நீரில் கரைத்தபின் அக்கரைசல் தெவிட்டியநிலையை அடைய இன்னும் எத்தனை கிராம் உப்பு தேவைப்படும.;
விடை :16கிராம்

3. இரண்டு திரவங்கள் ஒன்றிலொன்று கரையுமானால் அத்திரவங்கள் ;_____ எனப்படும்
i) இரண்டறக் கலப்பவை
ii) இரண்டறக் கலவாதவை

4. சூரிய ஒளி நும் வகுப்பின் சன்னல் வழியே வரும்போது. அதன்
பாதை தெரிவதன் காரணம் ஒளியின் _______
i) பிரதிபலிப்பால்
ii) சிதறலால்

5. ஒரு கரைசலின் துகள்கள் மீநுண்ணோக்கி வழியே தெரிவதனால் அக்கரைசல் _______எனப்படும்.
i) உண்மைக் கரைசல்
ii) கூழ்மக்கரைசல்

6. இருபடிக்கரைசலில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
i) ஒன்று
ii) இரண்டு

7. ஆழ்கடல் முத்துக்குளிப்பவர்கள் சுவாசிக்கப்பயன்படுத்தும் வாயுக்கலவை
i) ஹீலியம்-ஆக்ஸிஜன்
ii) ஆக்ஸிஜன்-நைட்ரஜன்

8. புவியின் மணற்பரப்பு ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் நைட்ரஜனை தன்னுள் கொள்ளமுடியா நிலை_________எனப்படும்
i) தெவிட்டியநிலை
ii) தெவிட்டாத நிலை

9. ஒரு வெப்பம் கொள்வினையில்இ வெப்பநிலையை________ கரைதிறன் அதிகரிக்கும்;
i) அதிகரித்தால்
ii) குறைத்தால்

10. நீர் வாழ் உயிரினங்களுக்குக் குளிர்ந்த நீரே உகந்தது ஏனெனில்
i) வெப்பநிலை குறையும்போது நீரிலுள்ள ஆக்ஸிஜனின் கரைதிறன் அதிகரிக்கிறது.
ii) வெப்பநிலை உயரும்போது நீரிலுள்ள ஆக்ஸிஜனின் கரைதிறன் அதிகரிக்கிறது.

No comments:

Post a Comment