ஐக்கிய நாடுகள் சபை
பொருத்துக பகுதி 9
1. அட்லாண்டிக் பெருங்கடல் - அடலாண்டிக் சாசனம்
2. தென் கொரியா - பான்கிமூன்
3. சூயஸ் கால்வாய் - 1956
4. அமெரிக்க குடியரசுத் தலைவர் - எப்.டி.ரூஸ்வெல்ட்
5. நாசர் - சூயஸ் கால்வாய்
6. ஆறு உறுப்புகள் - ஐ.நா.சபை
7. இயற்கை சூழல் பாதுகாப்பு - அறிக்கை 21
8. நிரந்தர அமைப்பு - பொதுச்சபை
9. ஐ.நா.சபை பொன்விழா - 1995
10. பாதுகாப்பு மன்றம் - இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை
No comments:
Post a Comment