ஐக்கிய நாடுகள் சபை
பொருத்துக பகுதி 10
1. அரசியல் பிரச்சனை - பாதுகாப்பு மன்றம்
2. பன்னாட்டு நீதிமன்றம் - உறுப்பு நாடுகளின் வழக்கு
3. பன்னாட்டு நீதிமன்றம் - தி ஹேக்
4. ஆங்கிலம் - அலுவல் மொழி
5. பாதுகாப்பு மன்றம் - ஐ.நா.உறுப்பு
6. பொதுச்சபை - ஆண்டிற்கு ஒரு முறை
7. பாதுகாப்பு அவை - பொதுச்செயலாளர்
8. தலைமை நிர்வாகி - பொதுச்செயலாளர்
9. பன்னாட்டு நீதிமன்றம் - 15 நீதிபதிகள்
10. ஐ.நா.சபை - 192 உறுப்பினர்கள்
No comments:
Post a Comment