ஐக்கிய நாடுகள் சபை
பொருத்துக பகுதி 11
1. பாதுகாப்பு மன்றம் - அமைதியும், பாதுகாப்பும்2. பாதுகாப்பு மன்றம் - 5 நிரந்தர உறுப்பினர்கள்
3. ஐ.நா.அவை நீதிமன்றம் - பன்னாட்டு நீதிமன்றம்
4. பன்னாட்டு நீதிமன்றம் - நெதர்லாந்து
5. ஐ.நா.வின் கொடி - இரண்டு ஆலிவ் கிளை
6. ஐக்கிய நாடுகள் சபை - அக்டோபர் 24, 1945
7. ஐ.நா.வின் நிதி - அமெரிக்கா
8. விஜயலட்சுமி பண்டிட் - பொதுச்சபை தலைவர்
9. பான்கி மூன் - ஐ.நா.வின் பொதுச் செயலர்
10. நாசர் - எகிப்து அதிபர்
No comments:
Post a Comment