LATEST

Wednesday, January 29, 2020

ஐக்கிய நாடுகள் சபை வினா விடை பகுதி 12

ஐக்கிய நாடுகள் சபை

 வினா விடை பகுதி 12

1. ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
அ) 1955
ஆ) 1945
இ) 1965
ஈ) 1975
விடை: ஆ) 1945

2. ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்தானது
அ) நியூயார்க்
ஆ) ஜெனிவா
இ) சான் பிரான்சிஸ்கோ
ஈ) கலிபோர்னியா
விடை: இ) சான் பிரான்சிஸ்கோ

3. ஐ.நா.வின் நிரந்தர அவை
அ) பொதுச்சபை
ஆ) தலைமைச் செயலகம்
இ) பாதுகாப்பு அவை
ஈ) தர்மகர்த்தா அவை
விடை: அ) பொதுச்சபை

4. பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ளது.
அ) தி ஹேக்
ஆ) பெர்லின்
இ) ரோம்
ஈ) டோக்கியோ
விடை: அ) தி ஹேக்

5. ஐ.நா.வின் பொன்விழா ஆண்டு
அ) 1985
ஆ) 2005
இ) 1995
ஈ) 1975
விடை: இ) 1995

பொருத்துக
6. நியூயார்க் - ஐ.நா.தலைமையகம் 

7. ரத்து செய்யும் உரிமை - எதிர்வாக்கு

8. தற்போதைய ஐ.நா.பொதுச் செயலாளர் - அண்டோனியோ குட்டெரெஸ்

9. அணு சோதனைத் தடைச்சட்டம்  - 1963

10. தொடர் அணு சோதனை தடைச்சட்டம் - 1996

No comments:

Post a Comment