LATEST

Tuesday, January 7, 2020

சமூக அறிவியல் - குடும்பமும் சமுதாயமும்

சமூக அறிவியல்


குடும்பமும் சமுதாயமும்


1. சமூதாயத்தின் அடிப்படை அலகு --------- ஆகும்
அ) குடும்பம்
ஆ) சட்டம்
இ) பள்ளிக்கூடம்
ஈ) வேற்றுமை
விடை: அ) குடும்பம்

2. குடும்ப -------------களின் எண்ணிக்கை வீட்டுக்கு வீடு மாறுபடுகிறது.
அ) வழிகாட்டி
ஆ) தலைவி
இ) உறுப்பினர்
ஈ) தலைவர்
விடை: இ) உறுப்பினர்

3. மனிதர்கள் எல்லாரும் தங்கள்  -----------களுக்கு மற்றவர்களைச் சார்ந்தே இருக்கிறார்கள்.
அ) செலவு
ஆ) தேவை
இ) வெறுப்பு
ஈ) இயல்பு
விடை: ஆ) தேவை

4. பல சமூகம் ஒன்றோடு ஒன்று சார்ந்தும் சேர்ந்தும் வாழ்வது ------------- எனப்படும்
அ) சமுதாயம்
ஆ) குடும்பம்
இ) கிராமம்
ஈ) உறவுகள்
விடை: அ) சமுதாயம்

5. ஒரே சமுதாயத்தில் பல --------- இருப்பதும் உண்டு.
அ) குடும்பங்கள்
ஆ) கிராமங்கள்
இ) குடிமக்கள்
ஈ) சமூகங்கள்
விடை: ஈ) சமூகங்கள்

6. பெற்றோர், குழந்தைகளுடன் ஒரே வீட்டில் கூட்டாக வசித்துக் கொண்டு, தங்களுக்குள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வது ------------- எனப்படும்
அ) நாகரிகம்
ஆ) மதிப்பு
இ) கட்;டுப்பாடு
ஈ) விடுதி
விடை: ஈ) விடுதி

7. ----------- என்பது நல்வாழ்வின் ஆதாரம்
அ) குடும்பம்
ஆ) கண்டிப்பு
இ) பள்ளிக்கூடம்
ஈ) விடுதி
விடை: அ) குடும்பம்

8. --------------- என்பது நிம்மதியான வாழ்விற்கு வகை செய்கிறது.
அ) ஆசை
ஆ) கனவு
இ) சமூகம்
ஈ) செலவு
விடை: இ) சமூகம்

9. ----------- என்பது கடமை, உரிமை, உடமை, பாதுகாப்பு, முன்னேற்றம் ஆகியவற்றை எல்லாருக்கும் வழங்க முற்படுகிறது.
அ) சமுதாயம்
ஆ) குடும்பம்
இ) சமூகம்
ஈ) இவை மூன்றும்
விடை: அ) சமுதாயம்

10. சமுதாயம், சமூகம் இவை இரண்டும் ஒன்றிணைந்த --------- அமைப்பாகும்
அ) சேவை
ஆ) இன
இ) மத
ஈ) கூட்டு வாழ்க்கை
விடை: ஈ) கூட்டு வாழ்க்கை

No comments:

Post a Comment