LATEST

Tuesday, January 7, 2020

சமூக அறிவியல் - சமுதாயமும் பள்ளியும் பகுதி 1

சமூக அறிவியல்

சமுதாயமும் பள்ளியும் பகுதி 1

1. சமுதாயமே தங்களுக்குப் பள்ளி வேண்டுமென முதன் முதலில் விண்ணப்பித்தது.

2. சமுதாயமே பள்ளிக்குத் தேவையான இடப்பரப்பைத் தந்துள்ளது.

3. சமுதாயத்தினரின் கல்வித் தேவைகளுக்காகவே பள்ளி நிறுவப்பட்டுள்ளது.

4. சமுதாயத்தினரே பள்ளியின் மீது நம்பிக்கை வைத்துக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

5. சமுதாயத்தினரே பள்ளியின் உரிமையாளர்கள்.

6. சமுதாயத்தினரே பள்ளிக்குப் பல நன்கொடைகள் வழங்குகின்றனர்.

7. சமுதாயமே பள்ளி விழாக்களில் பெரும்பங்கு வகிக்கிறது.

8. வெற்றிகரமான பள்ளிகள் சமுதாயத்தோடு இணைந்தே உயர்கின்றன.

9. பள்ளியோடு சமுதாயத்தை இணைக்கும் பொறுப்பாளர்கள் ஆசிரியர்களே.

10. பள்ளி உயர்ந்தால் சமுதாயமும் உயரும்.

No comments:

Post a Comment