LATEST

Tuesday, January 7, 2020

சமூக அறிவியல் - சமுதாயமும் பள்ளியும் பகுதி 2

சமூக அறிவியல்

சமுதாயமும் பள்ளியும் பகுதி 2

1. தனிமனித இலட்சியங்கள் மற்றும் பல நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள ------------- விரும்புகிறது
அ) பள்ளி 
ஆ) கல்லூரி
இ) குடும்பம் 
ஈ) சமுதாயம்
விடை: ஈ) சமுதாயம்
 
2. அனைவருக்கும் இலவச ------------- கல்வித் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
அ) கட்டாய 
ஆ) மருத்துவக்
இ) சட்டக் 
ஈ) பொறியியல்
விடை: அ) கட்டாய
 
3. சமுதாயத்தினரே பள்ளிச் சேவையின் முதன்மை --------- ஆவர்
அ) விளம்பரதாரர் 
ஆ) நுகர்வோர்
இ) பயனாளர்கள் 
ஈ) ஊக்கமளிப்போர்
விடை: இ) பயனாளர்கள்
 
4. தெய்வத்திற்கு நிகரான உயர் தகுதியை -------------களுக்குச் சமுதாயம் வழங்கி மகிழ்கிறது.
அ) மாணவர் 
ஆ) ஆசிரியர்
இ) தலைவர் 
ஈ) தொண்டர்
விடை: ஆ) ஆசிரியர்
 
5. ---------- வாழ்வின் தொடர்ச்சியாகவே பள்ளி வாழ்க்கை அமைகிறது.
அ) குடும்ப 
ஆ) தனிமனித
இ) சமூக 
ஈ) சமுதாய
விடை: அ) குடும்ப
 
6. வேறுபாடுகளே நம் வாழ்வில் அழகைக் கூட்டுகின்றன சுவையை வளர்க்கின்றன.
 
7. மாணவர்கள் சமுதாய வாழ்வில் வெற்றி பெற தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்
 
8. பள்ளிச் சேவையின் முதன்மைப் பயனாளர்கள் சமுதாயத்தினர் ஆவர்
 
9. மாணவர்கள் குறித்த காலத்தில் பள்ளிக்கு வருதல் வேண்டும்
 
10. பள்ளியில் மாணவர்கள் ஒழுங்குமுறை களை கடைபிடிக்க வேண்டும்

No comments:

Post a Comment