சமூக அறிவியல்
ஊரகமும் நகர்ப் பகுதிகளும்
1. ஊரகப்பகுதியின் முதன்மையான தொழில் விவசாயம்.2. போக்குவரத்து வசதிகள் அதிகமாக உள்ள பகுதிகள் நகர்ப்பகுதிகள்.
3. விவசாயத் தொழிலாளர்கள் ஊரகப் பகுதிகளிலிருந்து நகர்ப் பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றனர்.
4. இந்தியாவில் சுமார் ------------------ விழுக்காடு மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர்
அ) 80 %
ஆ) 70 %
இ) 60 %
ஈ) 65 %
விடை: ஆ) 70 %
5. கிராமங்களே இந்தியாவின் ------------- என்றார் காந்தியடிகள்.
அ) கண்கள்
ஆ) சிறப்பு
இ) முதுகெலும்பு
ஈ) ஆதாரம்
விடை: இ) முதுகெலும்பு
6. கிராமத்தவர் பெரும்பாலோர் --------------- தொழிலாளர்களே.
அ) விவசாயத்
ஆ) கட்டிடத்
இ) தொழிற்சாலைத்
ஈ) பஞ்சாலைத்
விடை: அ) விவசாயத்
7. -------------- சுற்றுச் சூழலே நகர வாழ்வின் பெரும் குறையாகும்.
அ) நோய் மிகுந்த
ஆ) மாசடைந்த
இ) நெருக்கமான
ஈ) எதுவும் இல்லை
விடை: ஆ) மாசடைந்த
8. மிகப்பெரிய மேம்பாலங்கள், வானுயர்ந்த கட்டிடங்கள், தொழில்நுட்ப மையங்கள் இவற்றைக் கொண்டது.
அ) கிராமங்கள்
ஆ) நகரங்கள்
இ) மாநகரங்கள்
ஈ) பஞ்சாயத்துகள்
விடை: இ) மாநகரங்கள்
9. கிராம மக்களின் முதன்மையான தொழில் விவசாயமும் நெசவும்.
10. நியாய விலைக் கடைகளில் மலிவு விலையில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
No comments:
Post a Comment