சமூக அறிவியல்
வட இந்திய அரசுகள் - இராசபுத்திரர்கள்
1. -------------------- நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலமே இடைக்காலம் எனப்படுகிறது.அ) 8-18
ஆ) 1-8
இ) 18-நிகழ்காலம்
விடை: அ) 8-18
2. பிரதிகாரார்கள் மரபினைத் தோற்றுவித்தவர் ------------------
அ) மகேந்திரபாலர்
ஆ) மிகிரபோசர்
இ) முதலாம் நாகபட்டர்
விடை: இ) முதலாம் நாகபட்டர்
3. தர்மபாலர் புகழ்மிக்க பல்கலைக்கழகத்தை ------------------ என்ற இடத்தில் நிறுவினார்
அ) நாளந்தா
ஆ) தட்சசீலம்
இ) விக்ரமசீலம்
விடை: இ) விக்ரமசீலம்
4. சௌகான் மன்னளர்களின் மிக முக்கியமான மன்னர் ------------------- சௌகான்
அ) ஜெயபாலர்
ஆ) மகிபாலர்
இ) பிருத்திவிராஜ்
விடை: இ) பிருத்திவிராஜ்
5. பரமாரர்களின் தலைநகரமாக -------- விளங்கியது
அ) டெல்லி
ஆ) மாளவம்
இ) தாரா
விடை: இ) தாரா
6. பிரதிகாரர்கள் கூர்ஜரப்பிரதிகாரர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
7. கோபாலர் தனது நாட்டின் எல்லையை தருமபாலர் வரை விரிவுபடுத்தினர்.
8. நாளந்தா பல்கலைக்கழகத்தைப் புதுப்பித்தவர் தருமபாலர்.
9. இராஜா போஜ் போபால் நகரின் அருகில் அழகிய ஏரி ஒன்றை அமைத்தார்.
10. பாஸ்கராச்சாரியா எழுதிய சித்தாந்த சிரோன்மணி ஒரு சிறந்த வானவியல் நூலாகும்.
No comments:
Post a Comment